திருப்பத்தூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... பச்சக்குப்பம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது!

0 2841

திருப்பத்தூர் மாவட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் பச்சக்குப்பம் தரை பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் பாலாற்றில் இருந்து வெளியேறிய நீர் பச்சக்குப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்து வேகமாக பாய்ந்து வருகிறது. வேகமாக வரும் வெள்ள நீரின் ஆபத்தை உணராமல் பாலத்தின் நுனியில் நின்றவாறு பொது மக்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments