உத்தரப்பிரதேசத்தில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

0 2488

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் 12 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், 8 கோடிப் பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வரை மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டயோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசம் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments