மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம் - கிருத்திகா உதயநிதி

0 2152

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்களுக்கும் முக்கியம் என்றும், மார்பக புற்றுநோயை தொடக்கத்திலயே கண்டறிந்தால் உயிர் சேதத்தை தவிர்க்கலாம் எனவும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோம் அருகில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் சைக்கிள் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதேபோல் சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் தனியார் மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகை சாக்சி அகர்வால், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி பாடத்திட்டங்களில் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments