5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 15 நாட்களில் ரூ.109 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி

0 3110
5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 15 நாட்களில் ரூ.109 கோடி வரி வசூல் - சென்னை மாநகராட்சி

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக, 15 நாட்களில் 109 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், உரிய காலத்தில் வரியை செலுத்திய ஆறு லட்சம் வரிதாரர்களுக்கு மொத்தம் 7 கோடி ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

சொத்துவரி செலுத்துவோர் ஊக்கத் தொகையாக அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா காலத்திலும் கடந்த ஐந்து ஆண்டை விட அதிகம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments