இப்படியும் சுவாமிக்கு தீபம் காட்டலாம்..! சமூகவலைதளங்களில் வைரலாகும் பண்டிதரின் நடன தூப தீப வீடியோ!

0 3454

துர்கா சிலை முன்பு பண்டிதர் ஒருவர் இலங்கை பாடகி Yohani Diloka De Silva’s பாடிய Manike Mage Hithe என்ற பாடலுக்கு நடனம் ஆடியவாறு சுவாமிக்கு தூப தீபம் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பாடல் 5 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் ரசிக்கப்படும் பாடலாகும். துர்கா சிலைக்கு  பண்டிதர் நடனம் ஆடியவாறு பூஜை செய்வது வழக்கமாகும்.

பண்டிதரின் இந்த நடனத்தை ரசிகர் ஒருவர் Manike Mage Hithe பாடலுக்கு கிராபிக்ஸ் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலாகி உள்ளது.  இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments