ஒரு கிலோ பர்கரை தனி ஆளாக சாப்பிடும் போட்டி

0 2670
எகிப்தில் ஒரு கிலோ எடையிலான பர்கரை தனி ஆளாக சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

எகிப்தில் ஒரு கிலோ எடையிலான பர்கரை தனி ஆளாக சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

மெனோஃபியா (MENOUFIYA) மாகாணத்தில் உள்ள பர்கர் கடையில் 4 முதல் 6 பேர் வரை சேர்ந்து சாப்பிடக்கூடிய ராட்சத பர்கர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இறைச்சி மற்றும் சீஸை மலைப்போல் குவித்து, 4 வித மசாலாக்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த பர்கரை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதனை தனி ஆளாக சாப்பிடுபவர்களுக்கு 4,700 ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

அந்தப் போட்டி உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமானோர் கடைக்கு வரத் தொடங்கியதால் தற்போது தினமும் நடத்தபடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments