ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் ; போலீசார் விசாரணை

0 2376
ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் ; போலீசார் விசாரணை

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்ட, பழைய ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் இருந்ததாக புகார் எழுந்ததால், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறப்பட்ட, பழைய மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன.

இந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது, 500ரூபாய் நோட்டுகளில் ஒரு கள்ள நோட்டும், 100ரூபாய் நோட்டுகளில் மூன்று கள்ள நோட்டுகளும் இருந்தது தெரியவந்ததை அடுத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments