வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி சேரத் தயார் - அமரீந்தர்சிங்

0 4263

பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங்குடன் தமக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தெரிவித்தார்.

சித்துவுக்கு எதிராகவே தாம் பேசி வருவதாகவும் அவர் கூறினார். தனிக்கட்சித் தொடங்கப் போவதாகவும் பாஜகவுடன் கூட்டணி சேரத் தயார் என்றும் அறிவித்த பிறகு சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர்சிங் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் பாஜகவுடன் தமது புதிய கட்சி கூட்டணி சேருவதில் தவறு இல்லை என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments