சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலக தயார் - இயோன் மார்கன்

0 3691
டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலக தயார்- இயோன் மார்கன்

தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலக தயாராக உள்ளதாக இங்கிலாந்து கேப்டன் Eoin Morgan தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய  Eoin Morgan, மொத்தமாக 133 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல இந்த ஆண்டு நடந்த ஏழு டி20 போட்டிகளில் வெறும் 82 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணிக்காக எடுத்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் பயணத்தில் தான் குறுக்கே நிற்க போவதில்லை என Eoin Morgan கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments