குடும்ப வன்முறை விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது

0 2786

குடும்ப வன்முறை விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ற வாரம் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,சிட்னியின் வடக்கு கடற்கரை பகுதியில் அவரை கைது செய்ததாக  தெரிவித்துள்ளனர். 2004-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இப்போது டிவி பிரபலமாக உள்ள மைக்கேல் ஸ்லேட்டர், சுமார் 10 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்ததுடன் 5 அயிரத்து 312 ரன்களை குவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments