இந்தியாவில் மின்சாரக் கார் தயாரிக்கத் திட்டம்.. பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர்- லியு யங் வே

0 6378

இந்தியாவில் மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்காக உதிரிப் பாகங்களைக் கொண்டு ஐ போன்களைத் தயாரித்து வருகிறது. ஏற்கெனவே செல்போன்களுக்கான லித்தியம் பேட்டரிகளைத் தயாரித்து வரும் பாக்ஸ்கான் நிறுவனம் பேட்டரியால் இயங்கும் மூன்று வகைக் கார்களைத் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிமுக விழாவில் பேசிய நிறுவனத் தலைவர் லியு யங் வே, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments