முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரதமர் போரிஸ் ஜான்ஸனை சந்தித்த கவுதம் அதானி... எரிசக்தி துறையில் ரூ.5.25 லட்சம் கோடி முதலீடு

0 1941

லண்டனில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட அதானி நிறுவனத் தலைவர் கவுதம் அதானி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனை சந்தித்து பேசினார்.

அப்போது எரிசக்தி துறையில் சோலார், காற்றலை உள்ளிட்ட திட்டங்களுக்காக அதானி குழுமம் சார்பில், 70 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சது 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளதோடு, பருவநிலை மாற்ற பிரச்சனையை, நடைமுறைக்கு சாத்தியமான வழிகளில் எதிர்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments