இனிவரும் காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி
இனிவரும் காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இருக்காது என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்டப் பொது மேலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
Comments