பார்ட்னர்ஷிப் முறையில் தொழில் செய்யலாம் எனக் கூறி ரூ.1.5 கோடி மோசடி... முன்னாள் எம்.எல்.ஏ.வின் மருமகன் கைது

0 2687

கோயம்புத்தூரில் பார்ட்னர்ஷிப் முறையில் தொழில் செய்யலாம் எனக் கூறி பெண்ணிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகனை போலீசார் கைது செய்தனர். 

அருண் பிரகாஷ் என்பவர் பீளமேடு பகுதியை சேர்ந்த சிந்துஜாவிடம் பார்ட்னர்ஷிப் முறையில் தொழில் செய்யலாம் எனக் கூறி ஒன்றரை கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாகவும், பணத்தை திருப்பி கேட்டதற்கு போலி காசோலைகள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அளித்த புகாரில் போலீசார் அருண்பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments