தகுதியான வேறு நபருக்கு வழங்குங்கள்... மூத்த பெண்மணி பட்டத்தை நிராகரித்த ராணி 2 ஆம் எலிசபெத்!

0 2742

இந்த ஆண்டின் சிறந்த வயதான பெண்மணி என்ற பட்டத்தை ஏற்க மறுத்துள்ளார் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்.

95 வயதாகும் ராணி எலிசபெத் அரச குடும்பத்தில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் அரசி ஆவார். அவருக்கு பிரிட்டன் பத்திரிகை ஒன்று இந்த ஆண்டின் மூத்த பெண்மணி பட்டம் கொடுக்க எண்ணியது.

முதுமை என்பது நாம் உணர்கிற அளவிலானது தான். இந்தப் பட்டத்துக்கு தாம் தகுதியானவரல்ல என்று நிராகரித்துள்ள ராணி எலிசபெத், தகுதியான வேறு நபருக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments