புதுக்கட்சித் தொடங்குகிறார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்

0 2141

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் பாஜகவுடனும் சிரோண்மணி அகாலி தளம் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவும் தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டில் பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால் கேப்டன் அமரீந்தர்சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியில் அவர் அமித்ஷாவை சந்தித்ததால் பாஜகவில் இணைய உள்ளதாக ஊகங்கள் எழுந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments