தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - விசாரணை ஆணையத்திற்கு இதுவரை ரூ.4.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

0 1333

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையத்திற்கு இதுவரை 4 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments