சாதி ரீதியான அவதூறு பேச்சால் நடிகை யுவிகா சவுத்ரியை கைது செய்த ஹரியானா போலீசார்..

0 2887
சாதி ரீதியான அவதூறு பேச்சால் நடிகை யுவிகா சவுத்ரியை ஹரியானா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சாதி ரீதியான அவதூறு பேச்சால் நடிகை யுவிகா சவுத்ரியை ஹரியானா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும் திரைப்படங்கள் மூலமும் கவனம் பெற்ற வளரும் இளம் நடிகையான யுவிகா சவுத்ரி சமூக ஊடகம் வாயிலாக அவதூறான பேச்சு பேசியதாகவும் அவர் கணவரால் படமாக்கப்பட்ட அந்த வீடியோ வைரலாக பரவி சமூகத்தில் சாதிப்பிரிவினையை ஏற்படுத்தியதாகவும்  அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவர் மீது கடந்த மே மாதத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது பேச்சுக்காக பின்னர் யுவிகா சவுத்ரி இன்ஸ்டாகிராம் வாயிலாக மன்னிப்பு கோரினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments