ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா நிறுத்த வேண்டும் - தர்கிஷோர் பிரசாத்!

0 3177

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நிறுத்தி வைக்க வேண்டும் என பீகார் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநிலத்தவரைக் குறிவைத்துப் பயங்கரவாதிகள் தாக்குவது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் வினவியபோது, இதனைக் கூறியுள்ளார். ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 24ஆம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் மோத உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments