தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வனத்துறை நிலங்களை மீட்க நடவடிக்கை - அமைச்சர் ராமசந்திரன்

0 2217

தமிழகத்தில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வனத்துறை நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலக கூட்ட அரங்கில், வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்து  அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் பேட்டியளித்த அமைச்சர்,  T-23 புலியின் உடல்நலம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதால் விரைவில் புலியை  எங்கு கொண்டு வருவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments