ராமராஜன் பூரண நலமாக உள்ளார் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - விஜயமுரளி

0 3700

திரைப்பட நடிகர் ராமராஜன்நலமுடன்உள்ளார் எனவும், அவர் இறந்ததாக கூறப்படும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரின்செய்தி தொடர்பாளர் விஜயமுரளி தெரிவித்துள்ளார்.

ராமராஜன்கரகாட்டக்காரன்உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர், தற்போது இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னை தயார் படுத்தி வருவ்தாகவும், தற்சமயம் பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments