சாதிரீதியாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைதாகி ஜாமீனில் விடுதலை

0 4657

சாதிரீதியாக பேசியதாக ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்  நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய யுவராஜ் சிங் மற்றொரு வீரரை சாதி ரீதியான அவமதிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மன்னிப்புக் கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments