சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஸ்சார்ஜ், காவலர்கள் உற்சாக வரவேற்பு
இதய அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை காவலர்கள் வரவேற்றனர்.
வியாழக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சங்கர் ஜிவால் அனுமதிக்கப்பட்டார்.
ஆஞ்சியோபிளாஸ்டி முறையில் அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சங்கர் ஜிவாலை, காவலர்கள் ஒன்று கூடி வரவேற்றனர்.
Comments