குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சாரைப்பாம்புகள், மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்புத் துறையினர்

0 3824

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 2 பாம்புகள், பிண்ணிப்பிணைந்து விளையாடிய நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

ஆலங்குளத்தை அடுத்த புரட்சி நகர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே 2 சாரைப் பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடிக் கொண்டிருந்தன.

பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 2 சாரை பாம்புகளையும் பாதுகாப்புடன் மீட்டு, ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதியில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments