கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரிட்டன் எம்.பி.,டேவிட் அமெஸ்க்கு மக்கள் அஞ்சலி
பிரட்டனில் தொகுதி மக்களை சந்தித்தப்போது கூட்டதில் இருந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக தாக்கியதில் எம்.பி., டேவிட் அமேஸ் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எம்.பி.,David Amess மிகுந்த அக்கறையும் இரக்க மனப்பான்மையும் கொண்டவர் என மக்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு லண்டனின் Leigh-on-Sea பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் பேரில் பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தீவிரவாத செயலாக இருக்கலாம் என போலீசார் கருதுவதால் சந்தேக நபர் தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments