அமெரிக்க வீரர்களுடன் நட்புமுறையில் கபடி விளையாடி மகிழ்ந்த இந்திய ராணுவ வீரர்கள்

0 3976

அமெரிக்காவின் அலாஸ்காவுக்குக் கூட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ள இந்திய ராணுவ வீரர்கள், அமெரிக்க வீரர்களுடன் நட்பு முறையில் கபடி விளையாடி மகிழ்ந்தனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஆங்கரேஜ் என்னுமிடத்தில் இராணுவம், விமானப்படை ஆகியவற்றுக்கான கூட்டுத் தளம் உள்ளது. அங்குப் போர்ப் பயிற்சிக்காகச் சென்றுள்ள இந்திய ராணுவத்தினர், அமெரிக்க வீரர்களுடன் கபடி விளையாடினர்.

ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பனிமூடிக் காணப்படும் படைத்தளத்தில் இரு நாட்டு வீரர்களும் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்தும், கால்பந்து விளையாடியும் மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments