கரூரை தலைமையிடமாக கொண்டு மின்பகிர்மான மண்டலம் அமைக்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி!

0 2597

கரூரை தலைமையிடமாகக் கொண்டு மின்பகிர்மான மண்டலம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 51 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர், மாவட்டங்களின் மின் தேவைக்கு ஏற்ப சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்றார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments