மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை.. சுருளி அருவியில் தடுப்பைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

0 2420
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

முக்கிய சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு, தூவானம் அணையிலிருந்தும், ஈத்த நாடு, அரிசிப் பாறை ஊற்றிலிருந்தும் தண்ணீர் வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடித்து வருகிறது. அருவிக்கான நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments