மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று ; தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு

0 2471
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று ; தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில் காற்றின் வேகம் அதிகரித்ததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.  பாம்பன், ராமேஸ்வரத்தில் ஆகிய இடங்களில் காற்று வேகமாக வீசயது. தனுஷ்கோடியில் 6 முதல் 9 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுந்தன.

முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் கடல் அலைகள் அருகே செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments