கத்தார் விமான நிலையத்தில் தன் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை..!

0 44827

கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் அழகான சின்னஞ்சிறு பெண் குழந்தை ஒன்று தன் அத்தையை கட்டிப்பிடித்து வழி அனுப்புவதற்காக அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

அதன் பின்னர் அந்த அதிகாரியும் அனுமதி அளித்ததை அடுத்து அந்த குழந்தை விறு விறுவென தளிர்நடை போட்டு விமான நிலைய உள்பகுதிக்குள் செல்கிறாள். அங்கு குழந்தையை கண்ட அத்தை ஓடி வந்து கட்டிப்பிடித்து தூக்கி கொஞ்சினார்..

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments