திறந்திருந்த குழிக்குள் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்..! தொலைபேசியில் பேசிக்கொண்டே நடந்து வந்ததால் விபரீதம்

0 5175

ஹரியானா மாநிலத்தில் சாக்கடை குழியில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் தவறிவிழும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

ஃபரிதாபாத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையில் நடந்துவந்த பெண், அங்கிருந்த குழியை கவனிக்காமல் குழந்தையுடன் அதில் தவறி விழுந்தார்.

திறந்திருந்த குழியின் முன் விளம்பரப் பலகை ஒன்று இருந்த நிலையில், செல்போனில் பேசிக்கொண்டே நடந்து வந்த பெண் குழியை கவனிக்க தவறினார். இதனை அடுத்து குழந்தையுடன் விழுந்த பெண்ணை, அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments