ஒரு முறைக்கு பல முறை பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த சீன நிறுவனம்
சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான Deep Blue Aerospace, ஒரு முறைக்கு பல முறை பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.
ஷான்ஜி மாகாணத்தின் டோங்சுவான்-ல் அமைந்துள்ள ஏவு தளத்தில் செங்குத்தாக தரையிலிருந்து மேல் எழும்பிய ராக்கெட்,100 மீட்டர் வரை பறந்து மீண்டும் தரை இறங்கியது.
இந்த சோதனை, 2023-ல் அந்நிறுவனம் விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள 2.25 விட்டம் கொண்ட Nebula-1 என பெயரிடப்பட்ட ராக்கெட் சோதனையின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments