உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பில் கிளிண்டன்

0 2673

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

75 வயதாகும் பில் கிளிண்டன் உடல் சோர்வு காரணமாக கலிஃபோர்னியாவின் இர்வின் -ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை சோதித்த மருத்துவர்கள், ரத்த நாளத்தில் ஏற்பட்ட தொற்றால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இப்போது அவரது உடைநிலை நல்ல முன்னேற்றத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments