அமெரிக்க இளைஞர்களால் டிக் டாக் மூலம் பிரபலமடைந்து, முதன் முறையாக நடைபெற்ற உலக கோப்பை பலூன் போட்டி

0 2369

ஸ்பெயினில் உலகில் முதன் முறையாக உலக கோப்பை பலூன் போட்டி நடத்தப்பட்டது.

டர்ராகோனாவில் ஸ்பெயினின் இணைய பிரபலங்களான Ibai Llanos மற்றும் FC Barcelona அணி வீரர் Gerard Pique ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் பெருவை சேர்ந்த Francesco De la Cruz உலக கோப்பை பட்டத்தை வென்றார்.

அமெரிக்காவின் Antonio, Diego மற்றும் Isabel Arredondo ஆகியோர் டிக் டாக்கில் பலூனை வைத்து விளையாடி பதிவேற்றிய வீடியோ பிரபலமடைந்ததையடுத்து அது இப்போது ஒரு உலகக்கோப்பை போட்டியாக உருவெடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments