தமிழ்நாட்டில் 67சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1919

தமிழ்நாட்டில் இதுவரை 67 விழுக்காட்டினருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையின் புதிய இருதயச் சிகிச்சைப் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments