காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

0 1645
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் ராணுவ அதிகாரி உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நர்காஸ் வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரரும் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதலாக படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments