காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல் நிலை சீராக உள்ளது -அப்போலோ மருத்துவமனை

0 2700

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணியில் இருந்த போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருந்ததாகவும், ஆஞ்சியோ மூலம் ஒரு அடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு அடைப்பை சீர் செய்வது குறித்து நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments