இந்தியா-அமெரிக்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடல்பகுதியில் இந்திய கடற்படையினர் அமெரிக்கக் கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
வங்கக் கடலில் மலபார் போர்ப்பயிற்சியில் நான்கு நாடுகள் விமானம் தாங்கி போர்க்கப்பல்களுடன் கலந்துக் கொண்டுள்ளன. long breathe இந்தப் பயிற்சியின் மூலம் குறுகிய காலங்களில் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவுடன் பயிற்சியில் ஈடுபடுவதை அமெரிக்க கடற்படை அதிகாரிகளும் வரவேற்றனர். இந்தியா அமெரிக்காவுக்கு மிகவும் இயல்பாக நட்புடன் உள்ள நாடு என்று அவர்கள் கூறினர்.
Comments