2-18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி, மருத்துவ நிபுணர்களின் கருத்துக்காக காத்திருப்பு -பாரத் பயோடெக்

0 2223

2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்தப்படும் கோவாக்ஸின் தடுப்பூசி, நிபுணர்களின் கருத்துக்காக காத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு பரிந்துரைத்தது.

அதன்பேரில் விரைந்து முடிவெடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கூறியிருந்தார். இந்நிலையில், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்காக அரசு காத்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments