நடிகர் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களோடு வெளியானது 'அண்ணாத்த' பட டீசர் ..!

0 5769
நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின், இரு பாடல்கள் அண்மையில் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் சண்டைக் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் நிறைந்த டீசர், இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments