கருப்புப் பூஞ்சை நோயிலிருந்து மீண்டவர்களுக்கு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிப்பு

0 3571
கருப்புப் பூஞ்சையில் இருந்து மீண்டவர்களுக்கு தண்டுவடத்தில் பாதிப்பு

கொரோனாவைத் தொடர்ந்து கருப்புப் பூஞ்சை நோயிலிருந்து மீண்டவர்களுக்கு முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிலிருந்தும் மீண்ட ஒரு சிலருக்கு தண்டுவடத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தண்டுவடத்தில் டிஸ்க் எனப்படும் எலும்புகளின் இடைவெளியில் ஏற்படும் பாதிப்பு எலும்பை சேதப்படுத்துவது தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments