இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதம் வளர்ச்சியடையும்... சர்வதேச நிதியம் கணிப்பு
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 9.5 விழுக்காடு வளர்ச்சியை அடையும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இது 12.5 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக கருதப்படும் அமெரிக்கா, இந்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தை 6 விழுக்காடாகத் தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Comments