தேனியில் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு, மெழுகு தடவிய ஆப்பிள், கலப்பட டீத்தூள் உள்ளிட்டவை பறிமுதல்

0 1917

தேனி மாவட்டம் போடியில் உணவகங்களில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

போடியில் உள்ள இறைச்சி கடைகள், உணவகங்கள், பழக்கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மெழுகு தடவிய ஆப்பிள், கலப்பட டீத்தூள், கெட்டுப்போன மீன் இறைச்சி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், மீண்டும் இதேபோல் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments