காஷ்மீரில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு மெஹபூபா முப்தி கண்டனம்

0 2740

காஷ்மீரை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முயற்சி நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

பாராமுல்லாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீரில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார். காஷ்மீர் சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முயற்சிப்பவர்களை காஷ்மீரிகள் அம்பலப்படுத்துவார்கள் என்றும் மெஹபூபா குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments