கொல்கத்தா அணியிடம் தோற்று ஐ.பி.எல். போட்டியில் இருந்து வெளியேறியது பெங்களூரு அணி

0 5949

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்கள் சேர்த்தார்.

எளிய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. நாளை இதே மைதானத்தில் நடக்கும் 2-வது தகுதி சுற்றில் கொல்கத்தா, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments