கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திறகு ரூ.1 கோடி நிதி வழங்க கோரிக்கை

0 2582

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை, அனைத்து அரசு மருத்துவர்களிடம் மாதம் 500 ரூபாய் வசூலித்து, அதை கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

கொரோனாவால் உயிரிழந்த 7 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments