மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்ததன் எதிரொலி ; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

0 2069
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அடவிநயினார் கோவில் நீர்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணைக்கு வரும் 120 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து அனுமன் நதி கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டாறு நீர்தேக்கமும் நிரம்பி வழிகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments