ஒக்கேனக்கலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் ; அமைச்சர் மதிவேந்தன்

0 2303
ஒக்கேனக்கலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

ஒக்கேனக்கலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காக்கள், நடைபாதை அமைத்தல், மீன் காட்சியகம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

ஒக்கேனக்கலில் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக அமைச்சர் மதிவேந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக திட்ட வரைவு தயார் செய்து, முதலமைச்சரிடம் ஆலோசித்து, விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments