200 சவரன் வரதட்சனை கேட்ட விவகாரம், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்க ஆதாரம் உள்ளது, மருத்துவர் வினோத்குமார்

0 7960

200 சவரன் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்ததாக தன் மீது அளிக்கப்பட்ட புகார் உண்மையில்லை என சென்னை கொளத்தூரை சேர்ந்த மருத்துவர் வினோத்குமார் விளக்கமளித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மனைவி மோனிகா அளித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பொய்யானவை என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார். திருமணத்தின் போது எவ்வளவு சவரன் நகை போடப்பட்டது என்பது கூட தனக்கு தெரியாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments