உலக கோப்பை டி20 தொடருக்கான பரிசு தொகை அறிவிப்பு

0 4377

உலக கோப்பை டி20 தொடருக்கான பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை டி20 தொடர் வருகிற 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெறுகிறது.

தொடரில் கோப்பையை தட்டிச் செல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 12 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இதேபோல் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments